Thambraas Registered
Regd.No. 127/2010
சென்னை மாவட்டம் 
26 6 2016 

தமிழ்நாடுப்ராமண சங்கம் [பதிவு] சென்னை மாவட்டம் சார்பில் மந்தவெளி கல்யாண் நகர் அஸோசியேசனுடன் இணைந்து 
சென்னை மாவட்ட பள்ளிகளில் அரசு பத்து மற்றும்பன்னிரண்டாம் வகுப்பு இறுதிதேர்வில் முதல் இரண்டு இடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டயமும் சான்றன்தழ்களும் வழங்கப்பட்டன.

மாவட்டத் தலைவர் வரதராஜன்தலைமையில் 

மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு.பென்ஜமின் அவர்கள் ஆசியுடன் 

வணக்கத்திற்குரிய மேயர் திரு.சைதை.சா.துரைசாமி அவர்கள்.

திரு.ஆர்.நடராஜ் எம்.எல்.ஏ.அவர்கள்,

பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் >
டாக்டர்.பொ.வேணுகோபால் எம்.பி.அவர்கள்,

டாக்டர்.ஜெ.ஜெயவர்தன்எம்.பி.அவர்கள் .

Dr. எஸ்.எம்.ஸ்ரீனிவாசன்,[கல்யாண் நகர் அஸோசியேசன், தலைவர் 
கே.ஆர்.ஸ்ரீனிவாசன், 
தாம்ப்ராஸ் பதிவுமாநிலதலைவர் ராமகிருஷ்னன் 

ஆகியோர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

காஞ்சி மாவட்ட தலைவர் திரு.சந்திர மௌலி குழுவினர்,
திருவள்ளூர் தலைவர் திரு.ராஜகோபால்குழுவினர், 
விருதுநகர் தலைவர்.சேஷகிரி குழுவினர்,
திருப்பூர் நிர்வாகிகள், மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள்கலந்து கொண்டு சிற்ப்பித்தனர்.

175 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் 
7 பள்ளிகளுக்கு 100சதவிதம் தேர்ச்சி பெற்றமைக்காகவும் விருதுகள் 

மேயர்திரு.சைதை .சா.துரைசாமி அவர்கள். 

திரு.ஆர்.நடராஜ் எம்.எல்.ஏ.அவர்கள்,

பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் டாக்டர்.பொ.வேணுகோபால் எம்.பி.அவர்கள், 
டாக்டர்.ஜெ.ஜெயவர்தன்எம்.பி.அவர்கள் 
ஆகியோரால் வழங்கப்பட்டது. சிறந்த பள்ளிகளுக்கு 

மேயர்திரு.சைதை .சா.துரைசாமி அவர்கள்.
திரு.ஆர்.நடராஜ் எம்.எல்.ஏ.அவர்கள்,
பாராள எம்.எல்.ஏ.அவர்கள்,ஆகியோர் வழங்கினர்.
மேயர்திரு.சைதை .சா.துரைசாமி அவர்கள்.சங்க சேவையை மிகவும் புகழ்ந்து.வரதராஜனின் சேவைகளை வெகுவாக பாராட்டி 
 சென்னை மாநகராட்சி சார்பில் அம்மா விருது வழங்கியதை நினைவு கூர்ந்தார்..

திரு.ஆர்.நடராஜ் அவர்கள் பெண்களை உயர்த்தி பேசினார்

திரு.ஜெயவர்தன் அவர்கள் தான் என்றும் சேவை செய்ய தயாராக இருப்பதாகவும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்தினார்.

திரு.வேணுகோபால் அவர்கள் சங்க சேவைகளை புகழ்ந்து விருதுகள் வழங்கினார்.

மாநில தலைவர் பம்மல் திரு.ராமகிரிஷ்ணன் சென்னை மாவட்ட சாதனைகளையும் சிறப்புகளையும் பாராட்டி மாவட்ட தலைவரையும், திரு.கே.ஆர்.எஸ். அவர்களையும் கௌரவித்தார்.

மாவட்டதலைவர் வரதராஜன் வரவேற்புறை நிகழ்த்த, 
விழாவை தொகுத்து வழங்கிய லட்சுமி ரகுகுமார், 
அனுராதாஹரி, வைத்தியநாதன், ஸ்வாமினாதன் [அயனாவரம்] ஸ்ரீகண்டன், கே.ஆர்.எஸ் ஆயோர் ஓருங்கினைத்தனர். 
ராமகிருஷ்னன் இளைஞரணி நன்றி நவில விழா இனிதே நிறைவேறியது


CLICK HERE TO VIEW PHOTOS

26 6 2016 1
 26 6 2016 2